Tamilstar
News Tamil News

மாஸ்டர் ட்ரைலர் 6 தடவ பாத்துட்டேன், ட்ரைலர் எப்படி உள்ளது? பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு தான் முதல் படமே செம்ம யோகம் அடிக்கும்.அப்படி கைதி படத்தில் நடித்ததன் மூலம் செம்ம பிரபலம் ஆனவர் அருள் தாஸ்.

இவர் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது மாஸ்டர் படத்தின் ட்ரைலர் நான் 6 முறை பார்த்து விட்டேன். செம்ம மாஸாக உள்ளது.

படத்திம் ட்ரைலர் தளபதி பிறந்தநாள் அன்று வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதையும் அவர் உறுதியாக கூறவில்லை, எதாவது ஸ்பெஷல் இருக்கலாம் என சொல்ல, ரசிகர்களே பிறந்தநாள் அன்று இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.