மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தின் ட்ரைலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இப்படத்தில் நடித்த பிரபலம் ஒருவர் படத்தின் ட்ரைலர் தான் பார்த்ததாக கூறினார்.
அதை தொடர்ந்து இந்த ட்ரைலரில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளதாம், சும்மா இந்தியா ட்ரெண்டிங் இனி அந்த வசனம் தான் என கிசுகிசுக்கப்படுகிறது.