சினிமா, சீரியல் என தற்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. வெப் சீரிஸ் நிறைய எடுக்கப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெறுகின்றன.
அண்மையில் நடிகை கெனிஷா அஸ்வதி கிளாமர் டீச்சராக ரீட்டாவாக நடித்து கலக்கியுள்ள Mastram என்ற வெப் சீரிஸ் வெளியாக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நெருக்கமான காட்சிகள் நிறைந்த இந்த வெப் சீரிஸ் 18 வயது கடந்தோர் மட்டும் பார்க்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது.
சீசன் 2 வருமா என ரசிகர்கள் கேட்டதற்கு அவர் அது குறித்து முடிவு எதுவும் இல்லை. திட்டமிட்டபடி எல்லாம் நடைபெறுகின்றன. சீசன் 2 விரைவில் வரும். இன்னும் நிறைய நெக்கமான காட்சிகளில் நடிக்க தயார்.
இதில் நடிக்க கூச்சம் எதுவுமில்லை. என்னை சுற்றி நிறை கேமராக்கள் இருக்கிறது. அதனால் தன்னம்பிக்கையுடன் நடிக்க முடிந்தது என கூறியுள்ளார்.