தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் பல உண்டு. அஜித்தை முதல்முறையாக ஸ்டைலாக காட்டிய திரைப்படம் தான் பில்லா. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியானது.
ஆனால் இரண்டாம் பாகம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பதில் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்க நிர்வாகம் தங்கள் திரையரங்க வரலாற்றில் முதல்வர இறுதியில் அதிக திரையரங்குகளில் ஒளிபரப்பான திரைப்படம் பில்லா 2 தான் என தெரிவித்துள்ளனர். வார இறுதியில் மொத்தம் 112 திரையரங்குகளில் இந்த படம் ஒளிபரப்பானதாக தெரிவித்துள்ளனர்.