சினிமா என்றாலே பணம் புழங்கும் இடம் என்பதால் பலருக்கு சினிமாவில் நுழைய வேண்டும் நடிகராக வேண்டும் நடிகையாக வேண்டும் என்ற ஆசை உண்டு. பெரிய வேலையெல்லாம் தூக்கிப்போட்டு நடிகராக மாறியவர்கள் பலர் உண்டு.
அந்த வகையில் டாக்டருக்கு படித்துவிட்டு டாக்டர் வேலை செய்யாமல் நடிக்க வந்து சினிமாவில் வலம் வரும் பிரபலங்களும் உண்டு. அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சாய் பல்லவி
2. அதிதி சங்கர்
3. ஸ்ரீ லீலா
4. அஜ்மல் அமீர்
5. மறைந்த நடிகர் சேது ராமன்
6. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்