தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் அமைக்க உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் #TRPEmperor_தளபதிவிஜய் என்ற ஹஸ்டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.
கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் மீராமிதுன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் டிஆர்பி கிங் விஜய் இல்ல அஜித் தான் அது எல்லோருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
#TRPEmperor_தளபதிவிஜய் What ?! Is @actorvijay TRP king 👎 Oh no we know who is real TRP king and that's #AjithKumar
— Meera Mitun (@meera_mitun) August 29, 2020
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.
மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ ஒருவருடன் நான் விஜய் மற்றும் சூர்யா குறித்து எப்போதும் என்ற பெயரில் பேசப் போகிறேன். நான் பதிவிடும் பதிவுகளை ரீட்வீட் செய்ய ஆட்களை ரெடி செய்துள்ளேன்.
அஜித் ரசிகர்களை ஈர்க்க அஜித்தை பற்றி பாசிட்டிவாக பேசப் போகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுகளை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைதளங்களில் விளாசி எடுத்து வருகின்றனர்.
#TRPEmperor_தளபதிவிஜய் What ?! Is @actorvijay TRP king 👎 Oh no we know who is real TRP king and that's #AjithKumar
— Meera Mitun (@meera_mitun) August 29, 2020
Ne enadhan thala ku sombu thookunalum thala fans yarum una oru aalavae madhika matanga. TRP king yarunu elathukum theriyum ne mooditu kelambu thaai kelavi🤭
— Md Irshath (@ThalapathyIrsat) August 29, 2020
நீயும் தல தளபதி ரசிகர்களுக்கு இடையே சண்டை மூட்டி விட நிறைய ட்ரை பண்ற அதான் ஒண்ணும் வேலைக்கு ஆகல அப்புறம் என்ன…..
நாங்க சண்டை போடுவோம் ஆனால் உண்மையில் உங்களை மாதிரி ஆள் பேச்ச கேட்டுலாம் சண்டை போடமாட்டோம்….
எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை ஆனா நாங்க எப்பவும் ஒண்ணு தான்
— VigneshVicky❤️ (@Itz_vicky228) August 29, 2020
Evlo kaari thuppunaalum nee thirundhamaatiya di paithiyam @meera_mitun Poi nalla doctor paaru ilana sethuruva seekaram 😀Rip Meera💐
— Aravindh_Remi(Warrior17) (@AravindhRemi) August 29, 2020
Itha pathavathu avaluku support pandratha niruthunga nanba.. pic.twitter.com/LAl1PbMtZ7
— MASTER_Sathish (@MaverickSathish) August 29, 2020
For some thala fans kindly see this her etcha velaiss pic.twitter.com/BGiJRIPXK0
— Bigil Thalapathy (@BigilThalapath9) August 29, 2020