தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகனாகவும், தமிழக மக்களின் முதல்வராகவும் கொண்டாடபட்டவர் புரட்சி தலைவர், மக்கள் திலகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
அதே வழியில் திரு. எம்.ஜி.ஆர் போலவே நல்ல கதாநாயகனாக தமிழக மக்களை கவர்ந்தவர் உச்ச நட்சத்திரம் ஆனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் திரையுலக வாளர்சியை பார்த்து திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் மிரண்டு போனாராம்.
மேலும் ஒரு நாள் ரஜினியின் படப்பிடிப்பு நேரடியாக சென்று ரஜினியை பார்த்தவுடன் கட்டி அணைத்து கொண்டாராம் எம்.ஜி.ஆர்.
அதன்பின் திரையுலகில் எப்படி நான் வளைந்து நெளிந்து இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்ற ரகசியத்தையும் ரஜினிக்கு கூறினாராம்.
இதன் மூலம் தனது அடுத்த தலைமுறையின் நடிகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக எம்.ஜி.ஆர்.கூறிய விஷயங்கள் அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.