ஆபாச பட உலகிலும் சம்பாதிக்கும் நடிகர்களும், நடிகைகளும் இருக்கிறார்கள். இதன் மூலம் பிரபலமானவர்கள் பலர். அண்மைகால வருடங்களாக ஆபாச பட பார்ப்போரின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகை மியா கலிஃபா.
இவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. சமீபத்தில் அவர் ஆபாச படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு விளையாட்டு போட்டிகளுக்கு நிகழ்ச்சிதொகுப்பாளராக ஆனதாக கூறினார்.
அதே வேளை சமீபத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாக அதை நம்பி அவர்களின் ரசிகர்களும், நண்பர்களும் பூங்கொத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மியா தான் நலமாக இருப்பதாகவும், இன்னும் தன்னுடைய நண்பர்கள் யாரெல்லாம் பூங்கொத்து கொடுக்கவில்லை என அமைதியாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதால் தான் வெளியே சமூக வலைதளங்களில் தலை காட்டவில்லை எனவும், இதனால் தான் சிலர் தான் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரப்பியுள்ளனர் என்றும் கூடியுள்ளார்.