Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முடிவுக்கு வந்த மோதலும் காதலும் சீரியல், வைரலாகும் கிளைமாக்ஸ் ஷூட்டிங் புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மோதலும் காதலும். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோட் ஷூட்டிங் நடந்து முடிந்து எல்லோரும் குரூப்பாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதை பார்த்த ரசிகர்கள் இனிமே விக்ரம், வேதாவை ரொம்ப மிஸ் பண்ணுவோம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.