Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பக்காசூரன் படத்தை இயக்க மோகன் ஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

mohan-g-about-his-salary-for-bakasuran

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இந்த படங்களை தொடர்ந்து இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பக்காசுரன்.

செல்வராகவன், நட்டி நட்ராஜ் என பலர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தை இயக்கிய மோகன் ஜி இந்த படத்திற்காக 30 முதல் 35 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினால் நிச்சயம் கோடிகளில் சம்பளம் வாங்குவேன் என கூறியுள்ளார்.

mohan-g-about-his-salary-for-bakasuran
mohan-g-about-his-salary-for-bakasuran