தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி சுந்தரவல்லியிடம் ஏற்கனவே அந்த சூர்யா கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்கிறான் என்ன பொறுத்த வரைக்கும் நீங்கதாம்மா ஜெயிக்கணும் என்று அழுது சொல்லுகிறார். மாதவிக்கு நந்தினி மேல இருக்கிற கோபம் குறையவே கூடாது என அர்ச்சனா சொல்லுகிறார்.
மறுபக்கம் நந்தினி கிப்ட் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க சூர்யா என்னது இது என்று கேட்க தெரியவில்லை என்று சொல்லுகிறார் பிறகு ஓபன் செய்து பார்க்க அதில் தங்க காசுகள் இருக்க அனைவரும் ஒன்றும் புரியாமல் இருக்க மாதவி டென்ஷன் ஆகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial episode update 17-03-25