தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய ப்ரோமோவில் மினிஸ்டர் சுந்தரவல்லி இடம் உங்க புள்ளைக்கு என் பொண்ண புடிக்காம கிடையாது இந்த கல்யாணத்துல தான் விருப்பம் இல்லை என்று சொல்லுகிறார் அதற்கு சுந்தரவள்ளியும் தலையாட்டுகிறார்.
கண்டிப்பாக உங்க பொண்ணு கழுத்துல என் பையன் தாலி கட்டுவான் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். என் மானம் மரியாதை கௌரவம் இதில் ஏதாவது பிரச்சனை வந்ததுன்னு வையுங்கள என்று பேச உடனே அருணாச்சலம் என்ன சம்பந்தி மிரட்டுறீங்களா என்று கேட்கிறார். பரபரப்பான திருப்பங்களுடன் மூன்று முடிச்சு சீரியல் இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.