விஜய் டிவி ஜாக்லின் பொங்கல் ஸ்பெஷல் ஷாப்பிங்கிற்காக வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகை தந்துள்ளார்.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் விற்பனை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற கடை வேலவன் ஸ்டோர்ஸ்.
தூத்துக்குடி மக்களிடம் கிடைத்த ஆதரவால் தற்போது இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் ஏழடுக்கு தளத்துடன் திறக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு சிறப்பு சலுகையும் எங்கும் கிடைக்காத விலையில் தரமான ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் கிடைத்ததால் சென்னை மக்களிடமும் வரவேற்பு கிடைத்தது.
வனிதா விஜயகுமார், கலக்கப்போவது யாரு புகழ், பாலா, தளபதி விஜய் தங்கையாக நடித்த நான்சி ஜெனிஃபர், வனிதா விஜயகுமார், KPY வினோத், குக் வித் கோமாளி சிவாங்கி மற்றும் தீபா உள்ளிட்டோர் இந்த கடையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பொங்கலுக்காக ஷாப்பிங் செய்தனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவி முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ஜாக்குலின் பொங்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.
எங்கும் கிடைக்காத விலையில் தரமான ஆடைகள் கிடைப்பதாக கூறியுள்ளார். மேலும் சீரியல் சீக்ரெட்டுகள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார்.
கடையில் உள்ளவர்களையும் கலாய்த்து கலகலப்பாக Purchase செய்துள்ளார். இதோ அந்த வீடியோ