Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த ஆண்டிற்கான உலகில் மிகவும் பிரபலமான டாப் 10 நடிகைகளின் லிஸ்டை வெளியிட்ட பிரபல நிறுவனம்

most-popular-indian-female-stars-list,most-popular

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு மாதமும் சிறந்த நடிகர் யார் என்று குறித்த விபரங்களை ஆர்மிக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகைகள் குறித்து இந்த ஆண்டிற்கான நவம்பர் மாதத்தின் லிஸ்ட்டை ஆர் மேக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இதில் முதல் இடத்தில் நடிகை சமந்தா பிடித்து இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, திரிஷா, கத்ரீனா கைஃப் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.