தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
பார்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விவரங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் விவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்ட நிலையில் விஜய் டிவியின் டாப் 5 சீரியல் குறித்து பார்க்கலாம் வாங்க.
பாக்கியலட்சுமி
சிறகடிக்க ஆசை
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஆஹா கல்யாணம்
ஈரமான ரோஜாவே சீசன் 2.