தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என பெரிய லிஸ்ட் உள்ளது.
இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்ற நிலையில் எந்தெந்த படம் எவ்வளவு பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.
1. கில்லி – 1.25 கோடி மக்கள்
2. திருப்பாச்சி – 1.05 கோடி மக்கள்
3. துப்பாக்கி – 1 கோடி மக்கள்
4. போக்கிரி – 97 லட்சம்
5. பிகில், சிவகாசி – 92 லட்சம்
6. வாரிசு, மெர்சல், சர்கார், மாஸ்டர் – 90 லட்சம் மக்கள் இந்த படங்களை திரையரங்குகளில் பார்த்ததாக தெரியவந்துள்ளது.
