தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல் மௌன ராகம். முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் இரண்டாவது ஹீரோவாக தருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராகுல் ராம். இந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் ராகுல் ராம்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram