Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தீபாவளியில் வெளியாக போகும் நான்கு படங்கள்.முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த தீபாவளிக்கு மொத்தம் நான்கு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

அவை எந்தெந்த படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. ஜப்பான்

2. ஜிகர்தண்டா டபுள் எக்ஸெல்

3. ரெய்டு

4. கிடா

இது நான்கு படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க

Movie Release in Diwali Update
Movie Release in Diwali Update