Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகர் விஜய் வசந்ந் அப்பா வசந்தகுமார் மரணம், மக்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் வசந்த். இவர் சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவருடைத தந்தை தான் வசந்த் & கோவின் உரிமையாளர், மேலும் இவர் கன்னியாகுமாரி தொகுதியின் எம்.பி ஆவார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் கொரொனா தொற்று ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.