மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4ல் பங்கு பெறும் 5ஜோடிகள் குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. விஜய் டிவி பிரபலங்கள் தங்களுடைய கணவர் மனைவியோடு சேர்ந்து பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன் களை நிறைவு செய்துள்ள நிலையில் விரைவில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.
இதையும் மா கா பா ஆனந்த் மற்றும் அர்ச்சனா ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் 5 ஜோடிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதை இந்த ஜோடிகளை மூன்று ஜோடிகள் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
1. தமிழும் சரஸ்வதியும் ரேகா தனது கணவருடன் பங்கேற்கிறார்.
2. பாரதி கண்ணம்மா பரீனா தனது கணவருடன் பங்கேற்கிறார்.
3. பாரதி கண்ணம்மா துர்கா தனது மனைவியுடன் பங்கேற்கிறார்.
4. பாரதிகண்ணம்மா யோகி தனது மனைவியுடன் பங்கேற்கிறார்.
5. சூப்பர் சிங்கர் சிங்கப்பூர் திலீபன் தன்னுடைய மனைவியுடன் பங்கேற்கிறார்.
விரைவில் மற்ற போட்டியாளர்கள் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.