Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் தொடங்க இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

mr-and-mrs-chinnathirai-4-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இதுவரை மூன்று சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் நான்காவது சீசன் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது சீஸனை தொகுத்து வழங்கிய மா கா பா ஆனந்த் மற்றும் அர்ச்சனா ஆகியோர் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த விவரங்கள் தற்போது வரை சன்பென்ஸாகவே இருந்து வருகிறது.

யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. விரைவில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

mr-and-mrs-chinnathirai-4-update
mr-and-mrs-chinnathirai-4-update