தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் மைனா நந்தினி.
ஏற்கனவே திருமணமாகி இருந்த இவரின் கணவர் உயிரிழந்து விட்டதையடுத்து சீரியல் நடிகரான யோகேஷ்வரன் என்பவரை மணந்து கொண்டார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இவர் அழகிய போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விரைவில் அழகிய குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.