Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிளாக்பஸ்டர் படம்.. தனுஷின் நானே வருவேன் படத்தின் டிவிட்டர் விமர்சனம் இதோ..

Naane Varuven Twitter Review

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் நானே வருவேன். ரசிகர்கள் எந்தவித அலைச்சலும் இல்லாமல் அனைவரும் அமைதியாக படம் பார்க்க வேண்டும் என்பதன் காரணமாக அதிகாலை 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு எட்டு மணி காட்சிகள் வெளியாகின.

படம் ரிலீஸ் ஆகி முதல் நாள் முதல் காட்சி முடிவடைந்துள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் படம் எப்படி இருந்தது என்பது குறித்த விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதில் தனுஷ் ஒருவர் படம் சூப்பராக இருக்கிறது 10 வருஷம் ஆனாலும் நின்னு பேசும் என தெரிவித்துள்ளார்.