Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சத்தியராஜ் குறித்து மனம் திறந்து பேசிய நயன்தாரா.வைரலாகும் தகவல்

nayanthara-interview-about-actor-sathyaraj

தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கனெக்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. 99 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் இப்படம் பற்றின பல சுவாரஸ்யமான விஷயங்களை நயன்தாரா பகிர்ந்து இருக்கிறார்.

அப்போது இப்படத்தில் அவரது தந்தையாக நடித்திருக்கும் நடிகர் சத்யராஜ் குறித்து பேசிய அவர், அதில் அவரை பார்க்கும் போதெல்லாம் அப்பா போலவே எனக்கு தோன்றும் என மனம் திறந்து நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். ஏற்கனவே இருவரும் முன்னதாக ராஜா ராணி திரைப்படத்தில் அப்பா மகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

nayanthara-interview-about-actor-sathyaraj
nayanthara-interview-about-actor-sathyaraj