Tamilstar
News Tamil News

நயன்தாராவை அம்மனாக வீட்டில் கும்பிடும் இளைஞர், இணையத்தில் வைரலாகும் மீம்

நயன்தாரா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இந்நிலையில் அவருக்கு 35 வயது தாண்டியும் இன்றும் அதே இளமை, பொலிவுடன் இருந்து வருகிறார்.

இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மனாக நடித்துள்ளார். அந்த படத்தின் ஸ்டில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா அம்மன் புகைப்படத்தை வைத்து இளைஞர் கும்பிடுவது போல், அதற்கு அப்பா அடிக்க துரத்துவது போல் ஒரு மீம் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வைரல் மீம்….