News

ரசிகரின் ஆபாச கேள்விக்கு பதிலடி கொடுத்த நீலிமா

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல தொடர்களில் மிரட்டலான வில்லியாகவும் நடித்து வருகிறார்.

நீலிமா அவ்வப்போது வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்பொழுது நபர் ஒருவர், ஒரு நைட்க்கு எவ்ளோ என்று ஆபாசமாக கேட்டுள்ளார். அதற்கு நீலிமா, கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தி. தயவு செய்து மனோதத்துவ மருத்துவரை பாருங்கள் என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.

Suresh

Recent Posts

ஜீ தமிழ் சீரியலில் நடிக்கப் போகும் ரேஷ்மா, வைரலாகும் புதிய அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரேஷ்மா.…

6 hours ago

அரண்மனை 4 படத்தில் நடிக்க தமன்னா வாங்கிய சம்பளம் இவ்வளவா?லேட்டஸ்ட் தகவல் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியாகி எழுவது கோடிக்கு மேல்…

7 hours ago

கவர்ச்சி உடையில்ரசிகர்களை திணற வைக்கும் பூனம் பாஜ்வா,வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தமிழ், தெலுகு, மலையாள மொழிகளில் பிஸியாக நடித்து வந்த…

7 hours ago

டாப் குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் ஒரு நாளுக்கு வடிவேலு வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய நிகழ்ச்சி டாப் குக்கு டூப்…

7 hours ago

மாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

மாம்பழம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். கோடை காலம் தொடங்கி விட்டதால் மாம்பழம் அதிகம் கிடைக்கும்.…

8 hours ago

Haraa magale lyrical video

Haraa magale lyrical video https://youtu.be/6N6bVddu-_Y?si=USptR2VVOrSm2IYR

9 hours ago