தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம்தான் நெஞ்சுக்கு நீதி.
ஆர்ட்டிக்கல் 15 படத்தின் ரீமேக்காக உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அவைகளில் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.
#NenjukuNeedhi is a beautiful film! @Udhaystalin sir you looked dapper & have aced your role!😊 Good work @Arunrajakamaraj 😁 Congratulations on making such a relevant film @BoneyKapoor sir!👏 @actortanya You portrayed your character very well🤗
Best wishes from team #Maamannan pic.twitter.com/K2ZSG1vlIb— Keerthy Suresh (@KeerthyOfficial) May 20, 2022
#NenjukuNeedhi – First half, so far so good … making top notch, @Udhaystalin best so far… Excellent performance from @bbsureshthatha , Ilavarasu and Mayilsamy.
Doesn't feel like a remake , so native so original .. @Arunrajakamaraj superb… Hope second half also same ..
— Yuvaraaj Mahendran (@YuvaraajMahend1) May 20, 2022
#NenjukuNeedhi @rakkicinemas
First Half – Done💥 @Arunrajakamaraj Screenplay Dialogues Fantastic – Born Equal#Article15 pic.twitter.com/pskfsYYj03— Surya (@Surya_Binaries) May 20, 2022