முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
அப்படி ரசிகர்களின் பேராதரவினால் மிகவும் வெற்றிகரணமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நிலா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பவித்ரா.
சமூக வலைத்தளங்களில் தனது சின்னத்திரை ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை பவித்ரா.
இந்நிலையில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..