Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை நிவேதா தாமஸின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே..

Nivetha Thomas With Her Mom

மலையாள திரையுலகின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் தமிழில் கூட பல படங்களில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆம் தளபதி விஜய்யின் குருவி படத்தில் கூட அவருக்கு தங்கையாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை நிவேதா.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Nivetha Thomas With Her Mom
Nivetha Thomas With Her Mom