மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் தமிழிலும் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது நிவின் பாலியின் மகனுக்கு பிறந்தநாள் சென்றுள்ளது ஊரடங்கு சிம்பிளாக அவருடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.
நிவின் பாலி தன்னுடைய மகனின் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
ரசிகர்கள் நிவின் பாலியுடன் அச்சு அசலாக அப்படியே அவரது அப்பாவைப் போலவே இருப்பதை பார்த்து வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பலரும் அவரை குட்டி நிவின் பாலி என கூறி வருகின்றனர்.
He looking like small nivin 😍😍
Convey my wishes to him Happy birthday !!— ʀᴀᴊɪ (@sksn_artz) June 2, 2020
Happy Birthday Dhada ❤️❤️❤️❤️🥳🥳🥳😍 Love you Little Boy 🌸 😘 pic.twitter.com/fPgdzNQfW8
— Bindu Sri Reddy 📿 (@Bindu_Sri97) June 2, 2020
Happy birthday dhadha pic.twitter.com/qjLzu8YBLv
— Mahesh Fan (@MaheshF51065485) June 2, 2020
Happy birthday 🎂🎂🎂Jr. Nivin
— బాబి బళ్ళ (@jaguarbobby) June 2, 2020
HBD little hero 🥰
— Sowmya (@sowmya_55_) June 2, 2020