தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு சாமானிய போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதோ அந்த விவரம்
தனலட்சுமி- ரூ.11 முதல் 20 ஆயிரம்
நிவா- ரூ. 12 முதல் 18 ஆயிரம்
குயின்சி- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
விஜே கதிரவன்- ரூ. 18 முதல் 22 ஆயிரம்
மகேஸ்வரி- ரூ. 18 முதல் 23 ஆயிரம்
அமுத வாணன்- ரூ. 23 முதல் 27 ஆயிரம்
விக்ரமன்- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
சாந்தி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
ஜனனி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
ADK- ரூ. 16 முதல் 19 ஆயிரம்
ராம் ராமசாமி- ரூ. 12 முதல் 15 ஆயிரம்
ரச்சிதா- ரூ. 25 முதல் 28 ஆயிரம்
மணிகண்டன்- ரூ. 18 முதல் 24 ஆயிரம்
செரினா- ரூ. 23 முதல் 25 ஆயிரம்
ஆயிஷா- ரூ. 28 முதல் 30 ஆயிரம்
ராபர்ட் மாஸ்டர்- ரூ. 25 முதல் 27 ஆயிரம்
அஸீம்- ரூ. 22 முதல் 25 ஆயிரம்
ஷிவின்- ரூ. 20 முதல் 25 ஆயிரம்
அசல் கோளாறு- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
ஜி.பி.முத்து- ரூ. 15 முதல் 18 ஆயிரம்
மைனா நந்தினி- ரூ. 20 முதல் 25 ஆயிரம்