அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாண்ட விதத்தை சமுக வலைதளத்தில் தரக்குறைவாகவும், கேலி செய்தும் விமர்சித்தனர். இதனை சினிமா பிரபலங்களும் எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர்.
அதில் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளை கற்பழித்து விடுவோம் என விமர்சிக்க சர்ச்சை மிகவும் பெரிதானது. இதனை எதிர்த்து நடிகர் மாதனவனும் online abuse என பதிவிட்டுந்தார்.
அதனை ட்வீட் செய்த தெலுங்கு டிவி சானல் பிரபலும் சினிமா நடிகையுமான அனசூயா தனக்கு பிடித்தமான உடை அணிந்து வரும் போது சிலர் மோசமாக நான் உடை அணிவதாகவும், தான் பேசும் விதத்தையும் கொச்சை படுத்துகின்றனர் என பதிவிட்டுள்ளார்
I face such on a daily basis Sir.. I really wish there are better and strict regulations with the online abuse.. it really takes a toll on me/many of us sometimes.. what if we were in our weakest of moments when we come across such..??Won’t preventive measures help than regrets?? https://t.co/yXz5RbLpEw
— Anasuya Bharadwaj (@anusuyakhasba) October 12, 2020