தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு OTT தளத்தில் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் வரை சில படங்கள் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
லால் சலாம்
லவ்வர்
ஹனுமான்
மெரி கிறிஸ்துமஸ்
இந்த நான்கு படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க

ott-release-list-of-march-1st-week-2024 update