Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

OTT யில் வெளியான படங்களில் நடித்த நடிகைகளின் சம்பளம் குறித்து வெளியான லிஸ்ட்.

வெள்ளித்திரையில் உருவாகும் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு சமமாக தற்போது OTT-யிலும் தரமான திரைப்படங்கள் வெளியாக தொடங்கி விட்டன.

ஓடிடியில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுள்ளது. தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியான படங்களில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய ஐந்து நடிகைகள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.

அவர்கள் யார் யார் அவர்கள் வாங்கிய சம்பளம் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சமந்தா – ரூ 10 கோடி

2. ராதிகா ஆப்தே – ரூ 4 கோடி

3. சுஷ்மிதா சென் – ரூ 2 கோடி

4. ராஷி கண்ணா – ரூ 1.5 கோடி

5. ப்ரியா மணி – ரூ 20 லட்சம்

பாலிவுட் நடிகைகளை தாண்டி தமிழ் நடிகையான சமந்தா அதிக சம்பளம் வாங்கி முதலிடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

OTT release movie heroine salary update viral
OTT release movie heroine salary update viral