Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

100 கோடியை நெருங்கும் சர்தார்.. மொத்த வசூல் குறித்து வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

overall collection of sardar movie update

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் சர்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியான நாள் முதல் தற்போது வரை தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது வரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக சர்தார் திரைப்படம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

overall collection of sardar movie update
overall collection of sardar movie update