Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரலாகும் தகவல்

overall-property-value-of-surya update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை முடித்ததும் சுதா கொங்காரா இயக்கத்தை நடிக்க இருந்த நிலையில் அந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதத்தில் தொடங்க உள்ளது. இப்படியான நிலையில் நடிப்பு தயாரிப்பு பிசினஸ் என பலவற்றில் கவனம் செலுத்தி வரும் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கிட்டத்தட்ட சூர்யாவுக்கு ரூ 186 அளவிற்கு சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

overall-property-value-of-surya update