Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விசித்ரா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

overall-salary-for-vichitra-in-bigg-boss tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் விசித்ரா. வயதை ஓரம் தள்ளி இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வந்த இவர் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள விசித்திரா ஒரு நாளைக்கு 40,000 சம்பளம் என உள்ளே அனுப்ப பட்டதாகவும் 96 நாட்களுக்கு மொத்தமாக ரூ 35 லட்சத்துக்கும் அதிகமான சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் இவர் தான் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இது அதிகாரப்பூர்வ சம்பள விவரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

overall-salary-for-vichitra-in-bigg-boss tamil
overall-salary-for-vichitra-in-bigg-boss tamil