பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது ஓவியா தான். அவர் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
அதன்பிறகு அவர் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று பார்த்தால் படங்களில் அவரை காணவில்லை. எனவே பிக்பாஸ் ஓவியா என்ற பரபரப்பு அப்படியே அடங்கியது.
அவ்வப்போது ஓவியா டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போடுவார். அப்படி அவர் தனது காலில் ஒரு டாட்டூ போட்டுள்ளார்.
அதில் அவர் காலில் பாம்பை வரைந்துள்ளார். சட்டென்று பார்த்தவர்களுக்கு நிஜ பாம்பு என்பது போல் தெரிகிறது. ஆனால் அவர் பாம்பின் டாட்டூவை போட்டிருப்பது தெரிகிறது.
My little monster 🐍 pic.twitter.com/kDEE2uoUHR
— Oviyaa (@OviyaaSweetz) September 21, 2020