பிரபல கடையில் விலையை கேட்டு வியந்துள்ளார் பாண்டவர் இல்லம் மல்லிகா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டவர் இல்லம். இந்த சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்த்தி.

பாண்டவர் இல்லம் சீரியலில் அழகு ரௌடி பேபியாக வலம் வரும் இவர் தற்போது தி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

அழகழகான புடவைகள், விதவிதமான மாடர்ன் உடைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் விலையை கேட்டு வியந்துள்ளார். இவருடைய அழகிய ஷாப்பிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
