இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 04– 01 – 2024
மேஷம்: இன்று பாராட்டுகளைப் பெறும் நாள். லாபங்கள் பெருகும். தடைபட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும்.