Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கோமதி.வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நிரோஷா. நடிகை ராதிகாவின் தங்கையான இவர் பிரபல நடிகரான ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கோமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாடர்ன் உடையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.