தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய இடம் பிடித்திருப்பவர் குமரன்.
இந்த சீரியலில் இடம்பெறும் கதிர் முல்லை ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது. நிஜ வாழ்க்கையில் கதிருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது குமரனின் ரசிகை ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குமரனா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த வீடியோ உள்ளது. திருமண வீடியோவில் இருப்பதற்கும் தற்போதைய குமரனுக்கும் அடையாளமே தெரியவில்லை.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க
View this post on Instagram