Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மார்டன் உடையில் செம ஸ்டாலிஷாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. போட்டோஷூட் புகைப்படஙகள்..

pandian stores meena latest stills

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டி.ஆர்.பியை அடித்து நொறுக்கி முன்னணியில் விளங்கி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ். இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது. அதனை தனது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடுபத்துடனும் இணைந்து கொண்டாடினார் ஹேமா.

இந்நிலையில் தற்போது மார்டன் உடையில் செம ஸ்டைலிஷான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..