Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பட்டு புடவையில் தங்கசீலை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை – அசந்துபோன ரசிகர்கள்

pandian stores mullai New Stills

விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான்.

ஆனால் வி.ஜே. சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை காவ்யா, தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் பட்டு புடவையில் தங்கசீலை போல் மின்னும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..