பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணியாராக நடித்து வருபவர் சுஜிதா.
கேரளாவில் பிறந்த இவர் சின்ன வயதில் இருந்தே நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
30க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் தமிழில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் அண்ணியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் தனது இளமை காலத்தில் எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புகைப்படம் பார்த்தவர்கள் அண்ணியாரா இப்படி ஒரு போட்டோ ஷுட் எடுத்துள்ளார் என ஷாக் ஆகியுள்ளனர்.