தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவண்டில் STR 48 லுக்கில் மாசாக கலந்து கொண்ட சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#SilambarasanTR at #PathuThala pre release event.. 💥 – Its time, its time to give it back-u Maame.. 🔥 pic.twitter.com/LmxQFUE27S
— VCD (@VCDtweets) March 24, 2023