Tamilstar
News Tamil News

விஷ வாயுவால் இறந்த மக்கள், கண்ணீருடன் பேசிய பவன் கல்யாண்

Pawan Kalyan

பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.

இதை தொடர்ந்து கடந்த தேர்தலில் நின்று இவர் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இன்று விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரு சிலர் இறந்தும் உள்ளனர்.

இதற்கு நடிகர் பவன் கல்யாண் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்தார்.