மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று தெளிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே மூல நோயால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது தவறான உணவு முறை மற்றும் சீரற்ற வாழ்க்கை முறையால் இது வரக்கூடும்.
மூல நோய் வர முக்கிய காரணம் வருத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது தான். ஆனால் சில உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அறிகுறிகள் தெரியும்.
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் காரம் சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. அதிகமாக சாப்பிட்டால் அதிக வலி மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும்.
மேலும் கருப்பு மிளகு சாப்பிடுவதையும் தவிர்த்த வேண்டும் ஏனெனில் மலம் கழிக்கும் போது எரிச்சலை ஏற்படுத்தும் மேலும் வயிற்றில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடும். மூலநோய் பிரச்சினையில் இருப்பவர்கள் அதிகமாக இஞ்சி சாப்பிடக்கூடாது ஏனெனில் நெஞ்சு சாப்பிடும் போது மலத்துடன் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது.
இது மட்டும் இல்லாமல் நெஞ்செரிச்சல் வாயு அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இஞ்சியை தவிர்ப்பது சிறந்தது.