Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா..!

poonam bajwa latest photoshoot photos

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூனம் பஜ்வா.

சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதனைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டிரஸ்ஸில் நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைட்ஸ் கலை குவித்து வருவது மட்டுமல்லாமல் பூனம் பாஜ்வாவை வர்ணித்து வருகின்றனர்.