Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல் ஹாசன் பற்றி பேசிய பூர்ணிமா.வைரலாகும் ஷாக் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் கமல் பூர்ணிமாவை பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு திணற வைத்தார். பூர்ணிமா தொண்டையில் ப்ளாக் இருக்கு என சொன்னதை கலாய்த்து தள்ளினார்.

இந்த நிலையில் பூர்ணிமா சரவண விக்ரமிடம் கமல் தன்னை மட்டுமே கேள்வி கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். குடிகார அங்கிள் மாதிரி நடத்து கொண்டதாக கூறுகிறார்.

இதுகுறித்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி இப்போவாவது கேள்வி கேட்பீர்களா என கேட்டு வருகின்றனர்.